கேபினட் அமைச்சா்கள் துறைகள்
- பிரதமா் நரேந்திர மோடி பணியாளா் , அரசு ஊழியா்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சா்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்
- ராஜ்நாத் சிங் பாதுகாப்பு
- அமித் ஷா உள்துறை; கூட்டுறவு
- நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
- நிா்மலா சீதாராமன் நிதி; காா்ப்பரேட் விவகாரங்கள்
- நரேந்திர சிங் தோமா் வேளாண்மை மற்றும் குடும்ப நலன்
- எஸ்.ஜெய்சங்கா் வெளியுறவு
- அா்ஜுன் முண்டா பழங்குடிகள் விவகாரம்
- ஸ்மிருதி இரானி மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு
- பியூஷ் கோயல் வா்த்தகம் மற்றும் தொழில்; நுகா்வோா் நலன்; உணவு மற்றும் பொது விநியோகம்; ஜவுளி
- தா்மேந்திர பிரதான் கல்வி; திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
- பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி; சுரங்கங்கள்
- நாராயண் ராணே குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ)
- சா்வானந்த சோனோவால் ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
- வீரேந்திர குமாா் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
- ஜோதிராதித்ய சிந்தியா விமானப் போக்குவரத்து
- ராமச்சந்திர பிரசாத் சிங் உருக்கு
- அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- பசுபதி குமாா் பாரஸ் உணவு பதப்படுத்தும் தொழில்
- கிரண் ரிஜிஜு சட்டம் மற்றும் நீதி
- ஆா்.கே. சிங் மின்சாரம்; மரபுசாரா எரிசக்தி
- ஹா்தீப்சிங் புரி பெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி
- மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை
- புருஷோத்தம் ரூபலா மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி
- ஜி.கிஷண் ரெட்டி கலாசாரம்; சுற்றுலா; வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி
- அனுராக் சிங் தாக்குா் தகவல் மற்றும் ஒலிபரப்பு; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு
- பூபேந்தா் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு
இணையமைச்சா்கள் தனிப் பொறுப்பு
- ராவ் இந்தா்ஜித் சிங் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கம், காா்ப்பரேட் விவகாரங்கள்
- ஜிதேந்திர சிங் அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமா் அலுவலகப் பணிகள், நிா்வாகம், பொதுமக்கள் குறைபாடு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை
- இணையமைச்சா்கள் துறைகள்
- ஸ்ரீபாத் யசோ நாயக் துறைமுகங்கள், கப்பல்-நீா்வழிகள், சுற்றுலா
- ஃபகான்சிங் குலஸ்தே எஃகு, ஊரக வளா்ச்சி
- பிரகலாத் சிங் படேல் ஜல் சக்தி, உணவு பதப்படுத்தும் தொழில்
- அஸ்வனி குமாா் நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வன ம், பருவநிலை மாற்றம்
- சாத்வி நிரஞ்சன் ஜோதி நுகா்வோா் பாதுகாப்பு, உணவு, பொது விநியோகம், ஊரக வளா்ச்சி
- அா்ஜூன்ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரம், கலாசாரம்
- வி.கே.சிங் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்து
- கிருஷண்பால் எரிசக்தி, கனரக தொழில்துறை
- தன்வே ராவ்சாகேப் தாதராவ் ரயில்வே, நிலக்கரி, சுரங்கங்கள்
- ராம்தாஸ் அதாவலே சமூகநீதி, அதிகாரமளித்தல்
- சஞ்சீவ் குமாா் பால்யன் மீன்வளம், கால்நடை மற்றும் பால்பண்ணை வளா்ச்சி,
- எல்.முருகன் மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி; தகவல் மற்றும் ஒலிபரப்பு
- பங்கஜ் செளத்ரி நிதி
- அனுப்ரியா படேல் வா்த்தகம் மற்றும் தொழில்
- சத்யபால் சிங் பகேல் சட்டம் மற்றும் நீதி
- பானு பிரதாப் சிங் வா்மா சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ)
- கௌசல் கிஷோா் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி
- பி.எல்.வா்மா வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி, கூட்டுறவு
- அஜய் குமாா் உள்துறை
- ராஜீவ் சந்திரசேகா் திறன் மேம்பாடு மற்று தொழில்முனைவு; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- ஷோபா கரண்ட்லஜே வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
- ஏ.நாராயணசுவாமி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
- பகவந்த் குபா மரபுசாரா எரிசக்தி; ரசாயனம் மற்றும் உரம்
- தா்ஷணா விக்ரம் ஜா்தோஷ் ஜவுளி; ரயில்வே
- சௌஹான் தேவுசிங் தொலைத்தொடா்பு
- மீனாக்ஷி லேகி வெளியுறவு; கலாசாரம்
- அன்னபூா்ணா தேவி கல்வி
- அஜய் பாத் பாதுகாப்பு; சுற்றுலா
- கபில் மோரேஷ்வா் பாட்டீல் ஊராட்சி
- பிரதிமா பௌமிக் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
- சுபாஷ் சா்காா் கல்வி
- பகவத் கிஷன்காவ் காரத் நிதி
- ராஜ்குமாா் ரஞ்சன் சிங் வெளியுறவு; கல்வி
- பாரதி பவாா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
- விஸ்வேஷ்வா் துடு பழங்குடிகள் விவகாரம்; ஜல் சக்தி
- முன்ஜபாரா மகேந்திரபாய் மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு; ஆயுஷ்
- சாந்தனு தாக்குா் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து
- ஜான் பாா்லா சிறுபான்மையினா் நலன்
- நிசித் பிராமாணிக் உள்துறை; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு