முகப்பு
இந்தியா

டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை: மத்திய அரசு

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் தற்போது துபை  போன்ற அண்டை நாடுகளுக்கும் , கரோனா தடுப்பு நெறிகளுடன் அனுமதிக்கும் நாடுகளுக்கும் மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விமானச் சேவையை வருகிற டிச.15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கரோனா தொற்றின் அடிப்படையில்  3 வகையாக வெளிநாடுகளைப் பிரித்து சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →