வெலிங்டன் ராணுவ மையத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநர் அஞ்சலி
வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
.
இந்நிகழ்ச்சியில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.