நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, நண்பகல் 12 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: எலான் மஸ்க் பதவிக்கு வரும் தமிழர் இவரா?
Advertisement
Advertisement
63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் மருத்துவமனையில் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.