முகப்பு
இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 22 நவம்பர் 2022, 1:46 pm IST
கோப்புப்படம்
பகிர்:

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், 

கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments