FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சினிமா

வெளியானது அருகே அருகே பாடல்!

சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவான 'ஐ ஆம் கேம்' படத்தில் துல்கர் சல்மான் நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பகிர்:

சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவான 'ஐ ஆம் கேம்' படத்தில் துல்கர் சல்மான் நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

படத்தில் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான 'அருகே அருகே' வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments