23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல்
23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், பாரத் எர்த்மூவர்ஸ், கண்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களை விற்க முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.