ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூவர் கைது!
ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துடன் காவல்துறை இணைந்து லஷ்கர் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துடன் காவல்துறை இணைந்து லஷ்கர் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 28 துப்பாக்கிகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து கைக்குண்டுகள, மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
படிக்க: சந்திரயான்-3 வெற்றிக்கு பெண்கள் சக்தியும் ஒரு காரணம்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement
குப்வாரா பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.