கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
விஜயபுரா (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.