விட்டல் ருக்மணி கோயிலில் தெலங்கானா முதல்வர் வழிபாடு!
மகாராஷ்டிரத்தின் பந்தர்பூரில் உள்ள விட்டல் ருக்மணி கோயிலில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று வழிபாடு மேற்கொண்டார்.
மகாராஷ்டிரத்தின் பந்தர்பூரில் உள்ள விட்டல் ருக்மணி கோயிலில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று வழிபாடு மேற்கொண்டார்.
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகர்ராவ் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்துக்கு வந்துள்ளார்.
படிக்க: பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை!
Advertisement
Advertisement
பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் திங்கள்கிழமை 600 வாகனங்களுடன் இருசக்கர வாகனத்தில் பந்தர்பூருக்கு வந்துள்ளதாக அக்கட்சியில் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.