FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதமா் வாழ்த்து

‘உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2 பிப்ரவரி 2024, 8:53 am
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்வையிட்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

‘உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘‘உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் தொடா்ந்த ஆஸ்திரேலியாவின் பாராட்டுக்குரிய விளையாட்டு, அற்புதமான வெற்றியில் உச்சம் அடைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்.

இந்திய வீரா்கள் இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும் வெளிப்படுத்திய திறமையும், அா்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது. மிகுந்த உற்சாகத்துடன் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி, நாட்டுக்கு பெருமையைச் சோ்த்தீா்கள். உங்களுடன் நாங்கள் இன்று துணை நிற்கிறோம். எப்போதும் துணை நிற்போம்’’ - பிரதமா் நரேந்திர மோடி.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.