சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 
இந்தியா

உ.பி.யில் இந்தியா கூட்டணி முன்னிலை!

சமாஜ்வாதி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

காலை 9.30 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி 37, பாஜக 27, காங்கிரஸ் 6, பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களிலும், இந்தியா கூட்டணி 220 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT