முகப்பு
இந்தியா

ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையே நேரடி விமான சேவை!

நெதர்லாந்து தலைநகரில் இருந்து மும்பைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுவதைப் பற்றி...

Updated On : 2 ஜூலை 2025, 8:53 pm IST
இண்டிகோ விமானம் - கோப்புப்படம்.
பகிர்:

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையைத் துவங்குவதாக, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையிலான போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சியாக, அந்நகரங்களுக்கு நேரடி விமான சேவையானது தொடங்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நகரங்களுக்கு இடையில் வாரம் 3 முறை இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கனவே, இண்டிகோ நிறுவனம் 40 சர்வதேச தலங்களுக்கு விமானங்களை இயக்கி வரும் நிலையில், லண்டன், ஏதன்ஸ் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களுக்கு இந்த நிதியாண்டில் நேரடி விமான சேவைகளைத் துவங்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Amsterdam - Mumbai direct flight service! IndiGo announces!

இதையும் படிக்க: பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments