FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி!

சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்குவது குறித்து...

47 வினாடிகள் முன்பு
விஜய் சேதுபதி
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கவுள்ளார்.

சர்வதேச அளவில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் சர்வதேச எம்மி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டில் 54-ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவ. 23-ல் நடைபெறுகிறது. இந்த நிலையில், எம்மி விருது நிகழ்ச்சியில் விருது வழங்கும்

Advertisement

Advertisement

முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளார். எம்மி விருது வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளதாக திரைத்துறையினர் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

summary

Actor Vijay Sethupathi To Make History As First Indian Presenter At International Emmy Awards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.