FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று(நவ.14) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜவாஹர்லால் நேரு 1889-ஆம் ஆண்டு இதே நாளில் அலகாபாத்தில் (தற்போது பிரயாக்ராஜ்) பிறந்தார்.

Advertisement

Advertisement

பிரதமர் மோடி 'எக்ஸ்' பக்க பதிவில், "முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Prime Minister Narendra Modi on Saturday paid tribute to the country's first prime minister, Jawaharlal Nehru...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.