புத்தகம் படி...
புத்தகம் பார் புத்தகம் புத்தி தரும் புத்தகம்
புத்தகம் பார் புத்தகம்
புத்தி தரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நம்மை
Advertisement
Advertisement
வசப்படுத்தும் புத்தகம்!
-
சித்திரங்கள் நிறைய உண்டு
சின்னச் சின்ன கதைகள் உண்டு
குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு
குதூகலமான வண்ணம் உண்டு!
-
யானை புலி சிங்கத்தோடு
எத்தனையோ மிருகங்களு முண்டு
கதைகள் சொல்லி கவர்ந்திடும்
கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!
-
மரமும் மண்ணும் உண்டு
மலையும் ஆறும் உண்டு
பசுமை நிறைந்த காட்சியோடு
பசியை நீக்க அறிவோடு உண்டு!
வசீகரன், தேனாம்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.