இது தெரியுமா? நுரை எப்பொழுதும் வெண்மையாக இருப்பதேன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
நுரை எப்பொழுதும் வெண்மையாக இருப்பதேன்?
கடல் அல்லது கடற்கரையில் தோன்றும் நுரைகள் அலைகள் உடைவதால் தோன்றுகின்றன.
அதில் அநேக சிறிய குமிழிகள் அடங்கியுள்ளன. நீர்குமிழ்கள் என்பது காற்றை உள்ளடக்கிய சிறிய நீர்ப்படலம். குமிழ்கள் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கின்றன.
Advertisement
Advertisement
நீர்க்குமிழி சிறியதாக இருப்பதால் சிறிதளவு வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது. பல லட்சக்கணக்கான குமிழ்கள் நுரையாகி வெளிச்சத்தை பிரதிபலிப்பதால் நுரை எப்பொழுதும் வெண்மையாகத் தோன்றுகிறது.
பொதுவாக திரவங்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் அதில் தோன்றும் நுரை எப்பொழுதும் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
Regarding rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.