சிவகாசி பட்டாசு குடோனில் பயங்கரத் தீ
சிவகாசி, அக்.9: சிவகாசியில் உள்ள விசாலாட்சி நகரில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் இன்று காலையில் தீ பற்றியது. தீ பயங்கரமாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய்
சிவகாசி, அக்.9: சிவகாசியில் உள்ள விசாலாட்சி நகரில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் இன்று காலையில் தீ பற்றியது. தீ பயங்கரமாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் சேதம் அடைந்தன. தீயை அணைக்க தீயணைக்கும் குழுவினர் போராடிவருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.