FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கிராமங்களில் இன்று (பிப்.4-ஆம்தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடை பெறுகின்றன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கிராமங்களில் இன்று (பிப்.4-ஆம்தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடை பெறுகின்றன.

திருநெல்வேலி- வல்லவன்கோட்டை, பாளையங்கோட்டை-அரியகுளம். சங்கரன்கோவில்- தேவர்குளம். திருவேங்கடம்- செவல்குளம். ஆலங்குளம்- காசிக்குவாய்த்தான், சுப்பையாபுரம், அம்பாசமுத்திரம்- இடைகால் பகுதி-1, பகுதி-2. நாங்குனேரி- கீழக்கரு வேலன்குளம். ராதாபுரம்- பரிவிரிசூரியன், மானூர்- எட்டான்குளம். சேரன்மகாதேவி- மலையான்குளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments