பசுமைச் சாலைக்கு எதிராக மீண்டும் நடைபயணம் சென்ற கே.பாலகிருஷ்ணன் கைது
திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
8 வழி பசுமைச் சாலைக்கு எதிரான் போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று நடைபயணம் மேற்கொள்ள முயன்றோர் கைது செய்யப்பட்டனர்.
செங்கம் 8 வழி பசுமைச் சாலைக்காக தனது நிலத்தை அளவீடு செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.