FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments