FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:


சென்னை: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் பணி நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments