ஏழு பேர் விடுதலை: மதுரை எம்.பி.யின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு நவம்பர் 5ஆம் தேதி கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்ததாவது,
Advertisement
Advertisement
“உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.