ஓடிடியில் வடக்குப்பட்டி ராமசாமி!
நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கடந்த பிப்.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிப்படமானது. இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்திருந்தார்.
சந்தானம் இதுவரை நாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம்தான் 600க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.