FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கே.பி. பார்க்கை சுற்றும் மர்மங்கள்: கவனத்தில் கொள்வாரா முதல்வர் மு.க. ஸ்டாலின்?

கே.பி. பார்க் குடியிருப்பு பற்றிய முக்கியப் பிரச்னைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. செல்வா தினமணியிடம் பகிர்ந்துகொண்டார்.

Updated On : 25 ஆகஸ்ட் 2021, 5:19 pm IST
கே.பி. பார்க்கை சுற்றும் மர்மங்கள்: கவனத்தில் கொள்வாரா முதல்வர் மு.க. ஸ்டாலின்?
பகிர்:

கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கட்டடங்கள் தரம் மோசமாக இருப்பது தொடர்பான கடந்த வார நிகழ்வுகள் சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பெரிதளவில் கவனத்தை ஈர்த்தன. 

இதுதவிர குடியமர்த்தப்பட்ட 864 குடும்பங்கள் தலா ரூ. 1.5 லட்சம் பயனீட்டாளர் தொகை கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக  புதிய சிக்கலும் கவனம் பெற்றது.

எனவே, கே.பி. பார்க் மற்றும் அதைச் சுற்றி நிகழும் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வாவைத் தொடர்புகொண்டோம்.

Advertisement

Advertisement

கே.பி. பார்க் குடியிருப்பு பற்றிய முக்கியப் பிரச்னைகளை அவர் தினமணியிடம் பகிர்ந்துகொண்டார்.

அவருடன் நிகழ்த்திய உரையாடலைக் காண:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments