காலமானார் லட்சுமி
ஈரோடு, ஜெகநாதபுரம் காலனி ரங்கசாமி கவுண்டர் மனைவி ஆர்.லட்சுமி(82) உடல்நலக் குறைவுக் காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஏப்.3)அதிகாலை காலமானார்.
ஈரோடு: ஈரோடு, ஜெகநாதபுரம் காலனி ரங்கசாமி கவுண்டர் மனைவி ஆர்.லட்சுமி(82) உடல்நலக் குறைவுக் காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஏப்.3)அதிகாலை காலமானார்.
இவருக்கு தினமணி ஈரோடு புகைப்படக் கலைஞராக பணியாற்றும் ஆர்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு பெருந்துறை ஆத்மா மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
தொடர்புக்கு: 9842914895.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.