முகப்பு
தங்கம் விலை மீண்டும் உயர்வு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 16) பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையாகிறது.

தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 16) பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையாகிறது.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 5:09 AM
தங்கம் விலை மீண்டும் உயர்வு
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 16) பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைப்பு காரணமாக அதன் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சா்வதேச காரணிகளால் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஆக.16) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 52,520-க்கும், கிராமுக்கு ரூ. 10 உயா்ந்து ரூ. 6,565-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.89.00-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 500 உயா்ந்து ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →