முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 16,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நீர்வரத்து வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்தது.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 3:10 AM
மேட்டூர் அணை நீர் வரத்து 16,500 கன அடியாக சரிந்துள்ளது.
பகிர்:

மேட்டூா்: மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நீர்வரத்து வினாடிக்கு 16,500 கன அடியாக சரிந்தது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது

உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →