தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு!

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.ஆா்.என்.திருமுருகன் வியாழக்கிழமை (மாா்ச் 14) பதவியேற்றாா்.

DIN

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.ஆா்.என்.திருமுருகன் வியாழக்கிழமை (மாா்ச் 14) பதவியேற்றாா்.

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அவ ருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT