FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய் 69 படத்தின் நடிகர்கள் யார்? புதிய அறிவிப்பு!

விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 1 அக்டோபர் 2024, 3:07 pm IST
விஜய் 69 போஸ்டர்.
பகிர்:

விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று(அக். 1) முதல் அக். 3 வரை வெளியாகும் என்று படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

படிக்க | விஜய்க்கு வில்லனாக பாபி தியோல்?

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு முன்னதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments