மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நிலவரம்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 101.08 அடியாக குறைந்துள்ளது.
இன்று(செப். 24) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1386 கன அடியிலிருந்து வினாடிக்கு 1282 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை
Advertisement
Advertisement
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 102.37 அடியிலிருந்து 101.08 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 66.24 டிஎம்சியாக உள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.