மேட்டூர் அணை நீர்வரத்து: நவ. 21 நிலவரம்!
மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,119 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று (நவ. 21) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 22-ஆவது நாளாக 1,119 கன அடியாக நீடிக்கிறது.
அணையின் நீர்மட்டம் 61.53 கன அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
summary