கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி
ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானது தொடர்பாக...
ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆந்திரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் காரும், ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்து காரும் கீழக்கரை அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 killed in head-on collision between 2 cars near Keezhakkarai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.