மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது!
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.
Updated On : 26 ஜூலை, 2025 at 9:10 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதும் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Updated On : 26 ஜூலை, 2025 at 9:10 AM
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடியும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
Updated On : 26 ஜூலை, 2025 at 9:10 AM
Updated On : 26 ஜூலை, 2025 at 9:10 AM
summary