கொர்க்கை வரதராஜப்பெருமாள் ஆலயத்தி்ல் கருட சேவை
கும்பகோணம் அருகில் உள்ள கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, காலை 8 மணியளவில் திருமஞ்சனமும்
கும்பகோணம் அருகில் உள்ள கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, காலை 8 மணியளவில் திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து ஸ்வாமி கருடசேவை வீதியுலா திருகாட்சியும் நடைபெற்றது.
இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா ஏற்பாட்டினை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.