கோவை கோனியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்
கோவை கோனியம்மன் கோயிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
கோவை கோனியம்மன் கோயிலில் தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
கோவை கோணியம்மன் கோயிலில் மாசி திருத்தேர்விழா கடந்த 19-ம் தேதி பூச்சாட்டுவேன் தொடங்கியது. இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு அக்னிச்சாட்டு நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
மார்ச் 1-ம் தேதி திருவிளக்கு வழிபாடும், 5-ம்தேதி திருக்கல்யாணமும் 6-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று காலை 4 மணிக்கு அபிஷேகமும், 5 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் மற்றும் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.