FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

Updated On : 30 ஏப்ரல் 2024, 12:03 pm IST
பகிர்:

கம்பத்தில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கெளமாரியம்மன் மலர் அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் போன்றவை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

அதன்படி, இன்று கெளமாரியம்மன் மலர் அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments