டென்னிஸ் வீராங்கனையைத் திருமணம் செய்தார் ராபின் உத்தப்பா! (படங்கள்)
டென்னிஸ் வீராங்கனை ஷீதல் கெளதமை இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இத்தகவலை ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளார் உத்தப்பா.
டென்னிஸ் வீராங்கனை ஷீதல் கெளதமை இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இத்தகவலை ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளார் உத்தப்பா.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜூகி சாவ்லா, கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்பிளே, ராகுல் டிராவிட், இர்பான் பதான் போன்ற பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.