பாகிஸ்தான் அணியினர்.  Anjum Naveed
கிரிக்கெட்

3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

DIN

ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

தற்போது, 44 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் போட்டி முக்கியமானது.

இங்கிலாந்து ஸ்கோர் போர்டு

ஜாக் கிராவ்லி - 29

பென் டக்கெட் - 52

ஆலி போப் - 3

ஜோ ரூட் - 5

ஹாரி புரூக் - 5

பென் ஸ்டோக்ஸ் - 12

ஜாமி ஸ்மித் - 31*

கஸ் அட்கின்ஸன் - 12*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT