FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

61 டாட் பந்துகள், 1098 மரங்கள்: சிஎஸ்கேவை கிண்டல் செய்த கேகேஆர் அணி!

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய கேகேஆர் அணியின் சமீபத்திய போஸ்டர் வைரலாகி வருகிறது.

Updated On : 13 ஏப்ரல் 2025, 3:02 pm IST
சிஎஸ்கேவை கிண்டல் செய்த கேகேஆர் அணி - படங்கள்: எக்ஸ், சிஎஸ்கே, கேகேஆர்.
பகிர்:

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய கேகேஆர் அணியின் சமீபத்திய போஸ்டர் வைரலாகி வருகிறது.

சேப்பாக்கில் கடந்த ஏப்.11இல் கேகேஆர் அணி சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது.

Advertisement

Advertisement

குறிப்பாக 61 பந்துகளை (10 ஓவர்கள்) டாட் பந்துகளாக (ரன் எடுக்காமல் இருக்கும்) மாற்றியுள்ளார்கள்.

இந்த மோசமான சாதனையை சொந்த சிஎஸ்கே ரசிகர்களே கிண்டல் செய்து வந்த நிலையில் தற்போது கேகேஆர் அணியும் கிண்டல் செய்துள்ளது.

கேகேஆர் தனது எக்ஸ் பக்கத்தில், “61 டாட் பந்துகள், 1098 மரங்கள் நடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டு கேகேஆர் வீரர்கள் மரம் நடுவதுபோல போஸ்டரை வெளியிட்டுள்ளது.

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments