ஹாக்கி: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
ஹாக்கி லீக் போட்டியில் ஆடவர் பிரிவில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்தியா.
ஹாக்கி லீக் போட்டியில் ஆடவர் பிரிவில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்தியா.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.