முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்! (விடியோ)
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார். சாம் கரன் 24 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசி அஸ்வின் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.