ஆடவர் ஹேண்டபால்-இந்தியா வெற்றி
குரூப் 3 பிரிவு ஆடவர் ஹேண்ட்பாலில் இந்திய அணி என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவை வென்றது.
குரூப் 3 பிரிவு ஆடவர் ஹேண்ட்பாலில் இந்திய அணி என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவை வென்றது.
இந்திய அணி ஏற்கெனவே சீன தைபே, பஹ்ரைன், இராக் அணிகளிடம் தோல்வியுற்ற நிலையில் மலேசியாவை எதிர் கொண்ட இந்திய ஆடவர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். இறுதியில் 45-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது. ஹேண்ட்பால் அணிகளை அனுப்ப ஐஓஏ மறுத்து விட்ட நிலையில் பல்வேறு சிக்கல்கள் இடையே நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆசியப் போட்டிக்கு ஹேண்ட்பால் அணிகள் அனுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.