பாராலிம்பிக்: வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ்க்கு வெள்ளி
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு வெள்ளப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு வெள்ளப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப்போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2ஆவது இடம் பிடித்து யோகேஷ் வெள்ளி வென்றார்.
இதையும் படிக்க- பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனிக்கு தங்கம்
டெல்லியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் வட்டு எறிதலில் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.