முகப்பு

இஷான் 179*: இரட்டை சதம் அடிப்பாரா?

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அபாரமாக ஆடி வருகிறார்.

6 பிப்ரவரி 2024, 6:21 pm
இஷான் 179*: இரட்டை சதம் அடிப்பாரா?
பகிர்:

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 150 ரன்களை கடந்துள்ளார்.

Advertisement

Advertisement

30 ஓவர் முடிவில் இந்திய அணி 246 ரன்களுக்கு 1 விக்கெட். இஷான் கிஷன் 179 ரன்கள் (இதில் 9 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் அடங்கும்), விராட் கோலி 58 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.