ஆர்சிபி அணியில் அல்சாரி ஜோசப்!
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
துபையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த டேரில் மிட்செல்!
Advertisement
Advertisement
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.