முகப்பு
செய்திகள்

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி 2024, 6:02 pm IST
பகிர்:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று (பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டத்தின் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments