இன்று இங்கிலாந்துடன் மோதும் இந்திய மகளிா்
இந்திய மகளிா் அணி தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை வியாழக்கிழமை (ஆக. 20) சந்திக்கிறது.
இந்திய மகளிா் அணி தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை வியாழக்கிழமை (ஆக. 20) சந்திக்கிறது.
முதல் ஆட்டத்தில் சீனாவுடன் டிரா, அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி என, இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, அதே முனைப்புடன் குரூப் சுற்றை நிறைவு செய்து, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறும் திட்டத்தில் இருக்கிறது.
அதற்கு, இந்த ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தாலே போதுமானது. ஆனால் போட்டியில் நிலைக்க, இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி தேவையாக உள்ளது. ஏற்கெனவே, உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியிருப்பதால், இந்தியா சற்று கவனமுடன் விளையாட வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.