FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Updated On : 13 ஜூலை 2026, 9:49 am IST
சின்னர்
பகிர்:

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்வெரெவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக்சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவை 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement

Advertisement

மூன்று மணி நேரம், 46 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சின்னர் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments