பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரெவ் சாம்பியன்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓபனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்சு ஓபனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.
இறுதிச்சுற்றில் 6-1, 4-6, 6-4, 6-7 (5/7), 6-1 என்ற செட்களில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை வீழ்த்திய அவா், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.